காணாமல் போன ஹரிணி பாப்பா கிடைத்துவிட்டாள்!

  • 5 years ago
தமிழக மக்களுக்கு ஓர் நற்செய்தி.. இவ்வளவு நாள் காணாமல் போய் நம்மை எல்லாம் கலங்கடித்த ஹரிணி பாப்பா இப்போது கிடைத்துவிட்டாளாம்!! உத்திரமேரூரை அடுத்துள்ள மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வெங்கடேசன் - காளியம்மா. இவர்கள் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள்.

Missing 2 year old child Harini rescued near Thiruporur in Mumbai. The police handed over the missing baby to the parents.

Recommended