பிரிந்த தம்பதியரை ஒன்றுசேர்க்கும் தபசுமலை முருகன்!

  • 4 years ago
புதுக்கோட்டையிலிருந்து 15 - கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. தபசுமலையில் சப்தரிஷிகளுக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார். மனவேற்றுமையால் பிரிந்து வாழும் கணவன் அல்லது மனைவி முருகனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் விரைவில் பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர் என்பது நம்பிக்கை. கிரக தோஷம், நாக தோஷம் உள்ளவர்களும் முருகப் பெருமானை வேண்டிக்கொள்கிறார்கள்.

Recommended