என்ன ஆனது திருவாதிரை நட்சத்திரத்துக்கு? அறிவியல் - ஜோதிட விளக்கங்கள்!

  • 4 years ago
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

சமீப காலமாகவே திருவாதிரை நட்சத்திரம் சூப்பர் நோவாவாக மாறப்போகிறது. பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படப்போகிறது என்கிற தகவல் உலக அளவில் பரவி வருகிறது. அந்தத் தகவல் உண்மையா? என்ன சொல்கிறார்கள் வானியல் அறிஞர்களும் ஜோதிடர்களும்?

- கதிரேசன், பூஜா (மாணவப் பத்திரிக்கையாளர் )

EP : சி.வெற்றிவேல்.2018-2019 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : https://goo.gl/dapCVJ