அழிவின் விளிம்பில் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்!

  • 4 years ago
1300 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையாது, பல்லவர்களிலிருந்து சோழர்கள் வரைப் போற்றிப் பாதுகாத்த புண்ணிய தலம்... திருக்காளகத்திக்கு இணையான ஆன்மிகச் சிறப்பு கொண்டது என்று போற்றப்படும் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலை அழிவின் விளிம்பிலிருந்து காப்போம்...


Voice-Soundarya
வீடியோ - பிரசன்னா சுபா

சி.வெற்றிவேல்.