சீனாவின் அடுத்தடுத்த பொய்கள் | இந்தியா சொல்வது போல் இல்லை - குளோபல் டைம்ஸ்

  • 4 years ago
லடாக் கிழக்குப் பகுதியில் இந்தியா ராணுவத்துடனான மோதலில் சீனா வீரர்கள் கொல்லப்பட்டதும் உண்மைதான்; ஆனால் இந்தியா தெரிவித்திருக்கும் எண்ணிக்கையைவிட குறைவுதான் என சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தலையங்கத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறது.

China's Govt media Global Times wrote on the casualties in border clash with India in Border

#IndiaChinaBorder
#IndianArmy

Recommended