Skip to playerSkip to main content
  • 5 years ago
இந்தியா - சீன எல்லையில் மோதலில் ஈடுபட சீனா தற்காப்பு கலை படை
வீரர்களை களம் இறக்கிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,
ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் நிராயுதபாணிகளாக மோதுவதில் வல்லவர்களான
இந்தியாவின் ராணுவத்தில் உள்ள கட்டக் பரிவு வீரர்கள் லடாக் எல்லையில் களம் இறக்கப்படுள்ளனர்.

china standoff with india: Indian Army Ghatak commandos will be ready
for China martial arts experts

#IndiaChinaBorderFight
#IndiaChinaBorder

Category

🗞
News

Recommended