தனுஷ் பட நடிகர் ஜெயா பிரகாஷ் ரெட்டி காலமானார்

  • 4 years ago
#JayaPrakashReddy
#Uthamaputhiran

டோலிவுட் நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி அறிந்த டோலிவுட் திரையுலகம் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளது.