பாதுகாப்பான கார்களின் பட்டியல்... 10ல் 7 இந்திய நிறுவனங்களுடையது...

  • 4 years ago
பாதுகாப்பான கார்களின் டாப்-10 பட்டியலில், இந்திய நிறுவனங்களின் 7 கார்கள் இடம்பெற்றிருப்பது இந்தியர்களுக்கு பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.