India Global Week 2020: Prime Minister Narendra Modi speech
இந்தியா குளோபல் வீக் 2020 நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உலக நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் முன்னிலையில் பேசி வருகிறார். இந்தியர்களை போல உலகில் திறமையான மக்கள் யாரும் இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.