Skip to playerSkip to main contentSkip to footer
  • 5 years ago
#RajnathSinghRussia
#IndiaChinaBorder
#VladimirPutin

Russia to hold massive military parade today: India, China, and 11 other countries participate on the remembrance of ww2.

ரஷ்யாவில் நடக்கும் ராணுவ அணிவகுப்பில் இன்று இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார். இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்று இருக்கிறார். இந்திய சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

Category

🗞
News

Recommended