During a pattas distribution event in Thiruvottiyur, DMK MLA Shankar gave a speech criticizing actor Vijay. Shankar questioned what Vijay, who has just entered politics, knows about the DMK party, stating that Vijay is still thinking about "roaming with Trisha or Keerthy Suresh." He also claimed that Vijay, who couldn't take care of his own father, mother, or wife, wouldn't be able to protect the people who believe in him.
Shankar reminded Vijay that he had forgotten the time he stood with his father, with his hands folded, at Jayalalithaa's Poes Garden residence, despite calling her "aunty." Shankar added that if the current Chief Minister M.K. Stalin were like Jayalalithaa, he would have made Vijay "run by stripping his clothes." However, he noted that because the Chief Minister has a forgiving nature, he didn't make a big deal out of Vijay's remark. Shankar concluded his speech by venting his anger and frustration over Vijay's "uncle" comment.
சென்னை திருவொற்றியூரில் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ சங்கர் பேசுகையில், “நடிகர் விஜய் அரசியலுக்கு தற்போது தான் வந்திருக்கிறார் திரிஷாவோடு சுற்றலாமா கீர்த்தி சுரேஷ்வோடு சுத்தலாமா என நினைத்துக் கொண்டிருக்கும் விஜய்க்கு திமுக கட்சியை பற்றி என்ன தெரியும். பெற்ற தகப்பன் வளர்த்த தாய் கட்டிய மனைவி பார்த்துக் கொள்ள முடியாத விஜய் தன்னை நம்பி வரும் மக்களை எப்படி காப்பார்
அவரை நம்பி சென்றால் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும். அங்கிள் என்று கூறிய விஜய் தனது தந்தையுடன் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் கைகட்டி நின்று கொண்டிருந்ததை மறந்து விட்டார். ஜெயலலிதா போல் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் இருந்திருந்தால் விஜயின் துணியை உருவி ஓட விட்டிருப்பார். ஆனால் எதையும் மறக்கும் குணம் கொண்டவர் முதல்வர் என்பதால் இதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என விஜய் அங்கிள் என்று பேசியதற்கு தனது ஆத்திரத்தையும் ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்தார்.
#vijay #tvk #dmk #விஜய் #திமுக
Also Read
1 மணி நேரம் தான் டைம்.. காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு.. தவெக நிர்வாகிகள் ஷாக் :: https://tamil.oneindia.com/news/madurai/tvk-conference-court-orders-police-to-remove-banners-within-1-hour-729505.html?ref=DMDesc
தவெக மாநாடு: பரபரக்கும் பாரபத்தி.. தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை :: https://tamil.oneindia.com/news/madurai/tvk-conference-holiday-for-private-schools-and-colleges-tomorrow-729487.html?ref=DMDesc
மதுரை தவெக மாநாடு: பேனர் வைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி :: https://tamil.oneindia.com/news/madurai/college-student-dies-after-being-electrocuted-while-trying-to-put-up-a-banner-for-the-team-conferenc-729465.html?ref=DMDesc
Be the first to comment