Skip to playerSkip to main content
  • 5 years ago
viral video: coimbatore sub inspector assaults minor boy

பெற்ற தாயை அந்த சப்-இன்ஸ்பெக்டர் அசிங்கமாக பேசிவிட்டார்.. அதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், இன்ஸ்பெக்டரின் பைக் சாவியை ஆவேசமாக புடுங்கி எடுத்துவிடவும், எஸ்ஐ தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.. இதனால் சிறுவனிடம் எஸ்ஐ கோபத்தை காட்ட.. சிறுவனோ, அந்த போலீஸ்காரரின் சட்டையை பிடித்துவிட்டான்.. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Category

🗞
News

Recommended