Bollywood Actor Sushant Singh Rajput's had listed out 50 dreams that he wanted to do it in his lifetime.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வாழ்நாளில் இவற்றை எல்லாம் செய்தே ஆக வேண்டும் என 50 விஷயங்களை பட்டியலிட்டு அவற்றை நிறைவேற்றாமலேயே போய்விட்டார் என அவரது நலம்விரும்பிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.