மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீட்டிப்பு

  • 4 years ago
கொரோனாவால் தேசிய ஊரடங்கு தொடர்ந்து வரும் நிலையில், காலாவதியான மோட்டார் வாகன ஆவணங்களுக்கான செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Recommended