பிஎஸ்-6 எஞ்சினுடன் சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்

  • 4 years ago
சுஸுகி ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பைக்குகளின் பிஎஸ்6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அவற்றின் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Recommended