ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய். நீயோ கடன் வாங்காதிருப்பாய். உபாகமம் 28 12 The LORD shall open unto thee his good treasure, the heaven to give the rain unto thy land in his season, and to bless all the work of thine hand: and thou shalt lend unto many nations, and thou shalt not borrow. Today bible reading உபாகமம் 28 12 Tamil Jesus media Tamil Bible Verses, Messages, Videos The site is set up for people to pray and share Scripture at least once a day in the midst of a challenging world of work. பைபிள் வசனங்கள்,மெசேஜ்கள்,வீடியோக்கள் சவால்கள் நிறைந்த இயந்திர உலகத்தில் வேலைப்பளுவுக்கு மத்தியில் ஒரு நாளில் கட்டாயம் ஒருமுறையாவது வேதவசனத்தை கேட்டு ஜெபத்தில் கலந்துக்கொள்ளவும் ,நண்பர்களுக்கு பகிர்ந்துக்கொள்ளவும்