கொரோனா தடுப்பு நடவடிக்கை : ட்ரோன்களைப் போல சென்னை போலீஸ் களமிறக்கிய ரோபோ கார்

  • 4 years ago
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சென்னை போலீஸ் ரோபோ கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மக்கள் வீட்டிலிருந்து வெளியே வராமல் தடுக்கவும், மக்களுக்கு தகவல்களை ஒலிபெருக்கி மூலம் வழங்கவும் இந்த ரோபோ கார் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

Recommended