பெங்களூர் கோரமங்களா பகுதியில் உள்ள உலக பிரபலமான 3M கார் கேர் கார் அழகுபடுத்துதல் மற்றும் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 3M கார் கேர் நிறுவனத்திற்கு 40 அவுட்லெட்கள் உள்ளன. உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 3M கார் கேர் நிறுவனம் காலூன்றி உள்ளது. காரை எப்படி புதிது போல் பராமரிப்பது என்ற கேள்வி எழுப்பினால், எங்களது ஒரே பதில் அருகில் உள்ள 3M கார் கேருக்கு செல்லுங்கள் என்பதுதான்.
Be the first to comment