Indian star Sachin Tendulkar thought to hug Adam Gilchrist when a sandstorm neared the Sharjah Stadium
ஷார்ஜா மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென புழுதிப் புயல் வீசியது. இதனால் பயந்து போன நான் புயல் நம்மைத் தாக்கினால், அருகில் இருந்த ஆடம் கில்கிறிஸ்ட்டைக் கட்டிப் பிடித்து புயலிலிருந்து தப்பி விட வேண்டும் என்று நினைத்தேன்.. நல்ல வேளையாக புயல் வருவதற்கு முன்பே அம்பயர் போட்டியை நிறுத்தி விட்டார். இதனால் கில்கிறிஸ்ட் தப்பினார் என்று சச்சின் டெண்டுல்கர் காமெடியாக கூறியுள்ளார்.