சமீபத்தில் நடைபெற்ற JFW விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜோதிகா புடவை அணிந்து வந்திருந்தார். அவர் பேசுகையில், “தஞ்சை பெரிய கோயில் கட்டடுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள்” என்று பேசியுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள், ஜோதிகாவை சரமாரியாக திட்டி வருகின்றனர்.
Actress jyothika controversial speech on thanjai periya kovil
Be the first to comment