டிரோனைக் கண்டதும் தெறித்து ஓடிய மதுரைக்காரைய்ங்க.. வைரலாகும் வீடியோ

  • 4 years ago
மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்டறிய ட்ரோன் கேமிராவை பயன்படுத்திய போது லுங்கியை எடுத்து இளைஞர்கள் சில ஓடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
Madurai youths hide from their lungi after seeing Drone camera in Play ground. 2 were started act like they sleeping.

Read more at: https://tamil.oneindia.com/news/madurai/madurai-youths-hide-from-their-lungi-after-seeing-drone-camera-383149.html

Recommended