Skip to playerSkip to main contentSkip to footer
  • 5 years ago

2003-04இல் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த சுற்றுப் பயணத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சச்சின், டிராவிட், முச்சதம் அடித்த சேவாக் ஆகியோரை விட அணியில் இடம் பெற்று இருந்த ஒரு தமிழக வீரர் தான் பிரபலமானவராக இருந்தார். அந்த தமிழக வீரர் லக்ஷ்மிபதி பாலாஜி.


Lakshmipathy Balaji was more popular in Pak during 2003-04 series. Even a triple century from Sehwag is not enough to turn away the attention.

Category

🥇
Sports

Recommended