Skip to playerSkip to main contentSkip to footer
  • 5 years ago
#aiadmk
#rajendrabalaji


எத்தனையோ முறை சொல்லி பார்த்தாகி விட்டது.. "கவனமா பேசுங்க" என்று நேரடியாகவும், "அவரை அமைதியா இருக்க சொல்லுங்க" என்று மறைமுகமாகவும் சொல்லி பார்த்தும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்கவே இல்லை.. கடைசி வார்னிங் தரப்பட்ட நிலையில்தான் முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர்
minister rajendra balajis virudhunagar district secretaries posting withdrawn

Category

🗞
News

Recommended