டெல்லி: புராதான சின்னங்கள் குறித்து லோக்சபாவில் நேற்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பினார். அதற்கு, மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் பதிலளித்தார். மத்திய தொல்பொருள் துறை பற்றி தமிழ்நாட்டில் சில தவறான கருத்துகள் நிலவுகின்றன, என்று அவர் தெரிவித்தார். The DMK MP Kanimozhi in Lok Sabha yesterday questioned about the ASI's restrictions over ancient monuments. Union Minister Prahlad Singh patel responded to her.
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/asi-s-restrictions-over-ancient-monuments-kanimozhi-raise-the-issue-in-lok-sabha-379933.html