ஈரானில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் அங்குள்ள சிறைக்கைதிகளுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. சுமார் 54 ஆயிரம் சிறைக்கைதிகளை அந்த நாட்டு அரசு தற்காலிகமாக விடுதலை செய்ய முன்வந்துள்ளது.
Iran will temporarily release 54,000 people from prisons and deploy hundreds of thousands of health workers as officials announced a slew of measures to contain the world's deadliest coronavirus outbreak outside China.