அந்த பக்கம் கரண்ட் கம்பி.. இந்த பக்கம் அம்மா.. தடுமாறி நடந்து வரும் குட்டி.. கண் கலங்குது பார்க்கவே! - வீடியோ

  • 4 years ago
கோவை: அப்பதான் பிறந்த பச்சிளம் யானை குட்டி... இன்னொரு பக்கம் கரண்ட் கம்பி.. எழுந்து நிற்கவே முடியாத யானைகுட்டியை.. கரண்ட் கம்பியிலும் படாதவாறு தாய் யானை பத்திரமாக காட்டுக்குள் அழைத்து செல்லும் வீடியோ ஒன்று காண்போரை கண்கலங்க வைத்து வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/coimbatore/touching-video-goes-viral-about-mother-elephant-near-coimbatore-378691.html