Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
பாகிஸ்தானில் சிறுவன் ஒருவன் வீசிய பவுலிங் முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமை கவர்ந்து இருக்கிறது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிறுவன் ஒருவன் வீசிய பவுலிங் முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமை கவர்ந்து இருக்கிறது. இதுகுறித்து அவர் டிவிட் போட்டு இருக்கிறார்.

இந்திய அணியில் சச்சின், டிராவிட், கங்குலி எப்படி மாஸ் காட்டிக் கொண்டு இருந்தார்களோ அப்போது பாகிஸ்தான் அணியில் வாசிம் அக்ரம் கலக்கிக் கொண்டு இருந்தார். இந்திய வீரர்களும் ஐவரும் இப்போதும் நட்பாக இருக்கிறார்கள்.

இவர் வேகப்பந்தை சமாளிக்கவே பலர் தனியாக பயிற்சி எடுத்தார்கள். அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ பாகிஸ்தானின் வேகப்பந்து வரலாற்றை மீண்டும் நியாபகப்படுத்துகிறது.

Category

🥇
Sports

Recommended