சடலத்தின் பாக்கெட்டுக்குள் கையை விட்டு.. பணத்தை எடுப்பதுதான் இந்த சைக்கோ கில்லரின் முக்கிய வேலையே! ரோட்டோரம் தூங்கி கொண்டிருப்பவர்களின் தலையில் கல்லைதூக்கி போட்டு கொன்று வரும் இந்த சைக்கோவை கண்டு சேலம் பகுதி மக்கள் நடுங்கி வருகின்றனர்!
Read more at: https://tamil.oneindia.com/news/salem/salem-psycho-killer-cctv-footage-376080.html
Be the first to comment