Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
#rajinikanth
#periyar
#TRajender

"தந்தை பெரியார் வற்றாத ஒரு பெரிய ஆறு.. சுயமரியாதைக்காக போராடினாரு.. அதனாலதான் சுயமரியாதை சொக்காயை போட்டுட்டு பேசறான் இந்த டிஆரு.. 1971 மேட்டரை எடுத்து வச்சு நீங்க பண்ணுங்க விவாதம்.. எனக்கில்லை பிரதானம்.. 5ம் வகுப்பு பொதுத்தேர்தல் குறித்து நடத்துங்க விவாதம்" என்று சகலகலா கலைஞரும், அரசியல்கட்சி தலைவருமான டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

politician and actor t.rajender says that tn political parties please debate about 5th, 8th std public exam

Category

🗞
News

Recommended