Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago

"ஆளுகிற அதிகாரத்தைத்தான் மக்கள் உங்களுக்கு வழங்கியிருக்கிறார்களே தவிர இந்தியாவை பிளக்கிற அதிகாரத்தை, வெறுப்பின்பால் இந்தியாவை மோசமான நிலைக்கு செலுத்துகிற அதிகாரத்தை உங்களுக்கு வழங்கவில்லை" என்று குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை எம்பி சு.வெங்கடேசன் காரசார விவாதத்தை எடுத்து வைத்தார்.

Madurai CPM MP Su Venkateshans Parliament speech on Citizenship Amendment Bill

Category

🗞
News

Recommended