Skip to playerSkip to main content
  • 6 years ago
இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ள இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா பல்வேறு காரணங்களால் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்த மசோதாவின் சில விதிகள் இந்தியாவின் மொத்த தோற்றத்தையே மாற்றி அமைக்கும் என்கிறார்கள்.

All you need to know about Citizenship Amendment Bill and its controversial laws.

Category

🗞
News

Recommended