எஸ்பிஜி சட்டத்தில் விரைவில் திருத்தம்! மத்திய அரசு முடிவு ?

  • 5 years ago
நாட்டின் பிரதமருக்கு மட்டுமே கறுப்பு பூனை படை பாதுகாப்பு எனப்படும் சிறப்பு கமாண்டோ பாதுகாப்பு வழங்குவதற்கு வகை செய்யும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர இருக்கிறது மத்திய அரசு.

Centre will table the SPG amendment bill in Lok Sabha, sources said.