டெல்லி வந்த விமானம்... திடீரென பைலட்டாக மாறிய பயணி
  • 4 years ago
டெல்லி விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் இருந்த நிலையில், அதில் பயணியாக வந்த பைலட் ஒருவர் திடீரென விமானத்தை இயக்கினார். பனிமூட்டம் அதிகமாக இருக்கும் போது சிஏடி-3பி பயிற்சி பெற்ற பைலட்டுகள் இருந்தால் மட்டும் இயக்க அனுமதிக்கப்படும் என்பதால் அவர் அத்தகைய பயிற்சி பைலட் என்பதால், அவரே அமர்ந்து விமானத்தை இயக்கினார்.

Experienced pilot travelling on a Pune-Delhi flIght as a passenger, to step in and operate an IndiGo flight due to dense fog
Recommended