ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி திருப்பத்தூர் நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம்

  • 5 years ago
வேலூர்மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி திருப்பத்தூர் நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் சார்பில் மத்திய மாநில அரசை வலியுறுத்தி நுகர்பொருள் விநியோகஸ்தர் கோஷங்களை எழுப்பினார்கள்.
Thirupattur Consumer Dealers Association


Recommended