நடுரோட்டிலேயே பத்திரிகை ஆசிரியரின் சட்டையை கிழித்து... சரமாரி அடித்து நொறுக்கி உள்ளனர் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள்.. இதனால் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
vck activists attack magazine editor gunasekaran near ranipettai and this video goes viral on socials