#gurumurthy #mkstalin #misastalin "ஸ்டாலின் மிசா கைதியாக சிறையில் இருந்தது உண்மைதான். அது எனக்கே தெரியும். அவர் மிசா ஸ்டாலின் தான்" என்று துக்ளக்கின் தற்போதைய ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
thuqlak gurumurthy confirms that, dmk leader mk stalin was arrested under misa act, "he is misa stalin"