தீர்வு இன்னும் கிடைக்கவில்லை... சிவசேனா மீது கோபத்தில் இருக்கும் பாஜக
- 5 years ago
மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா இடையிலான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாஜக தேசிய தலைவர்களை இந்த பிரச்சனை கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
Maharashtra: What went wrong in the alliance between BJP and Shiv Sena? - Here are the details.