ரிக் இயந்திரத்தை கொண்டு மீட்பு பணி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், போர்வெல் மூலம் பாறைகளை உடைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. 88 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க, 68 மணி நேரத்துக்கும் மேலாக வீரர்கள் போராடி வருகிறார்கள்.
2 years old child sujith rescue: Rescue continues for more than 62 hours and public pray for sujith