Skip to playerSkip to main content
  • 6 years ago
நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணத்திற்குள் தவறி விழுந்துவிட்டான். குழந்தையை மீட்க 20 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக முயன்றும் குழந்தையை மீட்பது சவாலான காரியமாகவே உள்ளது.

Supreme Court of India Issued Modified Guidelines Regarding Abandoned Bore Wells

Category

🗞
News

Recommended