குழந்தை சுஜித் போர்வெல்லில் விழுந்துள்ளது, உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பராமரிப்பு இல்லாத ஆள்துளை கிணறுகளை உடனடியாக மூடுங்கள் என்று மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
theni, vellore, and cuddalore district collectors have ordered to close down unmanaged deep wells
Be the first to comment