Skip to playerSkip to main content
  • 6 years ago

தென்னாப்பிரிக்க வீரர்கள் சிறப்பாக ஆடி விக்கெட் விழாமல் நீண்ட கூட்டணி அமைத்தனர். அவர்களை பிரிக்க முடியாத நிலையில், கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மாவை நீண்ட காலம் கழித்து பந்து வீச அழைத்தார்.

india vs south africa: kohli gave 2 overs to rohit sharma as elgar and took the game away.

#RohitBowling
#IndiaVsSouthafrica

Category

🥇
Sports

Recommended