டுடே ரஜினி தான் ட்ரெண்டு ! ரஜினி எப்போ கட்சி ஆரம்பிப்பார்

  • 5 years ago
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த 6 மாதங்களில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் இது குறித்து தங்களது கருத்துக்களை ஆவலாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

actor rajinikanth will start political party within 6 months says karate thiagarajan

Recommended