கட்சி உறுதி தான்.. ஆனால் தெளிவு தான் இல்ல - ரஜினி

  • 6 years ago
அரசியல் கட்சி தொடங்குவது உறுதி, கட்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். உடல் பரிசோதனைக்காக இன்று இரவு அமெரிக்கா புறப்படும் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது : அரசியல் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் எப்போது தொடங்குவேன் என்று உறுதியாக சொல்ல முடியாது. அரசியல் கட்சி தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


Actor Rajinikanth meets reporters at Chennai Poes garden residence before his departure to US, he added will definitely launch political party and the date will be annnounced later.

Recommended