Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago


ஒருவேளை பேயா இருக்குமோ.. காற்று அடித்திருக்குமோ என்று பலவாறாக யூகங்கள் எழுந்து வருகின்றன. காரணம்.. ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த ஒரு வீல் சேர் மட்டும் மெதுவாக நகர்ந்து.. ஊர்ந்து.. கேட் வரை செல்கிறது. இந்த சிசிடிவி காட்சிகளை கண்டு ஆளாளுக்கு அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

Wheel Chair moves out of hospital individually in Chandigarh and this ccvt footage goes viral on soicals

Category

🗞
News

Recommended