Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
அயோத்தி வழக்கில் பேச்சுவார்த்தை மூலம் சமசர தீர்வு காண முடியவில்லை என மத்தியஸ்தர் குழு கைவிரித்துவிட்டதால் இனி ஆகஸ்ட் 6ம் தேதி முதல் வழக்கின் விசாரணை தினமும் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Supreme Court Likely to Hear the Ayodhya Land Dispute Case Today after Mediation Panel Submits Reports.

Category

🗞
News

Recommended