Tamil Youtubers Vs Characters | தமிழ் யூடியூப் சேனல்- வீடியோ

  • 5 years ago
Tamil Youtubers Vs Characters.

எங்க பாத்தாலும் எல்லாரும் இப்போ ஒரு யூடியூப் சேனல் தொடங்கிடறாங்க. சிலது செம்மையை இருக்கு, பலது ரொம்ப மொக்கையா இருக்கு. நல்ல கன்டண்ட்டோ இல்ல ஆப் ஆயில் கன்டண்ட்டோ அதுவும் இல்ல மரண மொக்கையா இருந்தாலும் சில பேர் மட்டும் யூடுப் உடையே பேமஸ் யூட்டுபர்ஸா இருகாங்க.. அவங்க லிஸ்ட்டை பாக்கலாம்.

Recommended