ஆப்கான் அணியில் தொடரும் குழப்பம்... முன்னாள் கேப்டன் சரமாரி குற்றச்சாட்டு

  • 5 years ago
வேண்டுமென்றே உலக கோப்பையில் மூத்த வீரர்கள் சரியாக ஆட வில்லை, கேப்டனாக எனது பேச்சை யாருமே கேட்கவில்லை என்று ஆப்கானிஸ்தானின் குல்பதின் நயீப் அதிர்ச்சிகர குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

gulbadin naib slams senior players over world cup

Recommended