Skip to playerSkip to main content
  • 6 years ago
13 MLA including Congress and JDS are likely to resign. The Karnataka coalition government is about to fall.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 11 பேர் ராஜினாமா கடிதங்களை சட்டசபை செயலாளரிடம் கொடுத்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

Category

🗞
News

Recommended