Skip to playerSkip to main content
  • 6 years ago
Mannarkudi Sasikala's family is leaving away from AIADMK due to TTV Dinakrans activities.

மொத்தமாகவே மன்னார்குடி குடும்பமானது அதிமுகவிலிருந்து ரொம்ப தூரத்துக்கு விலகி போய் கொண்டு இருக்கிறது. ஜெயலலிதாவின் உடலை அஞ்சலிக்கு வைத்த அந்த தருணத்திலிருந்து, அதுவரை மறைமுகமாக இருந்து வந்த சசிகலாவின் ஆளுமை அதிமுகவில் வெளிப்படையாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.

Category

🗞
News

Recommended