Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
ராஜ்யசபா தேர்தலில் யார் வேட்பாளர் என்பதை இன்னமும் முடிவு செய்யாமல் தத்தளித்து வருகிறது அதிமுக. இதற்கு காரணமே ஈபிஎஸ் அணி ஆர்வம் காட்டாததும் ஓபிஎஸ் அணியில் பலரும் தங்களுக்குதான் சீட் வேண்டும் என்றும் பிடிவாதம் காட்டுவதும்தான் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

Sources said that AIADMK OPS faction not happy over the CM EPS camps decisions on the Rajya Sabha Seat candidates issue.

Category

🗞
News

Recommended